Health Insurance

Health Insurance

Understanding Health Insurance is more confusing than Life Insurance.

The most important 5 points that explain the need for Health Insurance.
  • Healthcare Expenses become Costlier year on year.
  • Un - Expected Illness or Injury will eat away all your Savings.
  • Provides Financial Back up to you & your Family at time of Medical Emergencies.
  • Change of our Lifestyle: Lifestyle changes like, Hectic Work Schedule, Wrong Eating Habits, Quality of Foods & Raising Level of Pollution and
  • Peace of mind: By Taking Health Insurance, You enjoy a higher level of Freedom. You are handing over your medical expenses to the Health Insurance Company.
To Know more Details - Call: +91 99943 00763

உங்கள் பெற்றோர்களுக்கு மெடிகிளைம் பாலிசி.

  • உங்கள் அப்பா அம்மாவுக்கு மெடிகிளைம் பாலிசி எடுப்பது இப்போது மிகவும் சுலபம்!!!.
  • ஆம் !. உங்கள் பெற்றோர்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்களுக்கு இப்போது ஸ்டார் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி மிகவும் ஒரு நல்ல மெடிகிளைம் பாலிசியை கொடுக்கிறது.
  • எந்த ஒரு மெடிக்கல் டெஸ்ட்-ம் தேவை இல்லை.
  • உங்கள் வருமான வரியில்( Income Tax-ல்) பெற்றோர்களின் பிரிமியத்தையும் கழித்து கொள்ளலாம்.
  • உங்களுக்கான பிரிமியம்(25,000/ வரை) மற்றும் Dependent Parents 60 -75 வயதுக்குள் இருந்தால், (50,000வரை), ஆக மொத்தம் 75,000/-ஐ Income Tax Act Sec.80D-ன் படி உங்கள் வருமான வரியில் கழித்துக் கொள்ளலாம்.
  • எதிர்காலத்தில் அவர்களின் மருத்துவ செலவு உங்களை சிரமப் படுத்துவதில் இருந்து உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும்.
இதர விபரங்கள் அறிய மற்றும் இந்த பாலிசி எடுப்பதற்கு, என்னை அழைக்கவும் - +91 99943 00763